வடகொரியாவில் இந்த ஆங்கில வார்த்தைகளுக்கு தடை! மீறினால் கடும் தண்டனை

5 days ago 5

Last Updated:September 17, 2025 8:21 PM IST

வடகொரியாவில் சில குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

Generated image

தற்போது இதற்கும் ஒரு படி மேலே போய், சில ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளார் அதிபர் கிம் ஜாங் உன்.

Generated image

அதன்படி Hamburger, Ice Cream, Karaoke என்ற ஆங்கில வார்த்தைகளை இனிமேல் வடகொரியாவில்  உச்சரிக்கவே கூடாது. அதேசமயம் இவற்றுக்கான மாற்றுச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

Generated image

Hamburger, Ice Cream, Karaoke ஆகிய வார்த்தைகள் மேற்கத்திய வாழ்க்கை முறை மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் சின்னங்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Generated image

Hamburger-க்கு பதிலாக கொத்துக்கறியுடன் கூடிய இரட்டை ரொட்டி என பொருள்படும் "dajin-gogi gyeoppang" என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும்.

Generated image

Ice Cream-க்கு பதிலாக "eseukimo" என்ற வார்த்தை பயன்படுத்திக் கொள்ளலாம். Karaoke என்ற சொல்லுக்கு பதிலாக  screen accompaniment machine என்ற சொல்லைத்தான் உபயோகிக்க வேண்டும்.

 வடகொரிய மொழியின் தூய்மையைப் பாதுகாக்கவும், தனித்துவமான தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடகொரிய மொழியின் தூய்மையைப் பாதுகாக்கவும், தனித்துவமான தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Generated image

மேற்கத்திய நாடுகள் மற்றும் அண்டை நாடான தென் கொரியாவின் செல்வாக்கு தங்கள் நாட்டின் மீது பரவுவதைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார் கிம். 

Generated image

பொதுவாக, வடகொரியாவில் மேற்கத்திய கலாச்சாரத்தின் செல்வாக்கைக் கொண்ட எந்த ஒரு செயலுக்கும் கடுமையான தண்டனை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

டெபாசிட் செய்ததோ ரூ.500; திரும்ப எடுத்ததோ ரூ.5 கோடி...! எப்படி நடந்தது இந்த மோசடி...?

டெபாசிட் செய்ததோ ரூ.500; திரும்ப எடுத்ததோ ரூ.5 கோடி..! எப்படி நடந்தது?

  • உ.பி. இளைஞர், 500 ரூபாய் முதலீட்டில் தொடங்கி, 4 மாதங்களில் ரூ.5 கோடி மோசடி

  • ஓவர் டிராஃப்ட் வசதியை பயன்படுத்தி, பல டெபாசிட்கள் செய்து, ரூ.50 லட்சம் வரை மோசடி

  • மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று வங்கி ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர்

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article