எத்தனையோ சமோசா சாப்பிட்டு இருப்பீங்க.. மட்டன் சமோசா சாப்பிட்டு இருக்கீங்களா..?

1 day ago 5

Last Updated:September 21, 2025 2:26 PM IST

ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஸ்னாக்ஸ் நார்மலா செய்யமா மட்டன் வச்சு சமோசா செய்து கொடுத்தா குழந்தைகள் மகிழ்ச்சி சாப்பிடுவாங்க..!

சமோசாவில் ஆலு சமோசா, பன்னீர் சமோசா, காய்கறி சமோசா போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம். கொஞ்சம் வித்தியாசமாக மட்டன் சமோசா செய்து சாப்பிடலாம். இதற்கு தேவையான பொருட்களாக கோதுமை மாவு - 400 கிராம், மைதா மாவு - 100 கிராம், சோடா உப்பு - சிறிதளவு, வெண்ணெய் -30 கிராம், கொத்திய ஆட்டுக்கறி - 300 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சி - 1, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் -8, மல்லித்தழை கொஞ்சம், பெரிய வெங்காயம் - 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோதுமை மாவு, மைதா மாவு, சோடா உப்பு, வெண்ணெய் எல்லாம் சேர்த்து நீர் விட்டு நன்றாகப் பிசைய வேண்டும். மாவு கெட்டியாகவும் உருட்டுவதற்கு இலகுவாகவும் இருக்க வேண்டும். நன்றாக அடித்துப் பிசைந்து, மூடி வைக்க வேண்டும்.

இஞ்சி, பூண்டை அரைக்க வேண்டும். மல்லித்தழையைப் பொடியாக வெட்ட வேண்டும். கறியை உப்புப் போட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின் இஞ்சி, பூண்டு, மல்லித்தழை போட்டு லேசாக வதக்க வேண்டும். கறியையும் போட்டு உப்புப் போட்டு நீர் சுண்டும் வரை கிளறி எடுக்க வேண்டும்.

பிசைந்த மாவை எடுத்து மீண்டும் ஒரு முறை பிசைந்து கொள்ள வேண்டும். மாவை ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி, பூரிக்கட்டையால் தேய்க்க வேண்டும். வட்டமாக தேய்த்ததும் அதை சுருட்டி மடிக்க வேண்டும். உட்புறமாகக் கொஞ்சம் கறியை வைத்து மேலே மடித்து மூட வேண்டும். இந்த மாவுப் பொட்டலத்தை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

சமோசா மூழ்கும் அளவு எண்ணெய் பாத்திரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் சமோசா மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக இதனை எடுத்துக் கொள்வதால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

சமோசா மூழ்கும் அளவு எண்ணெய் பாத்திரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் சமோசா மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக இதனை எடுத்துக் கொள்வதால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

எத்தனையோ சமோசா சாப்பிட்டு இருப்பீங்க.. மட்டன் சமோசா சாப்பிட்டு இருக்கீங்களா..?

எத்தனையோ சமோசா சாப்பிட்டு இருப்பீங்க.. மட்டன் சமோசா சாப்பிட்டு இருக்கீங்களா..?

  • மட்டன் சமோசா செய்வதற்கு கோதுமை மாவு, மைதா மாவு, சோடா உப்பு, வெண்ணெய், கொத்திய ஆட்டுக்கறி தேவை.

  • மாவை நன்றாக பிசைந்து, கறியை வேகவைத்து, வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

  • சமோசா மாவில் கறியை வைத்து மடித்து, எண்ணெயில் பொரித்து மொறுமொறுப்பாக சாப்பிடலாம்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article