தமிழ் பிளாக்குகள் ஏன் குறைந்த வருவாயே ஈட்டுகின்றன?


The growth of Tamil Blogs is less when compared to the blogs in global language English. But a lot of regional language websites are not trending at Google search as the Tamilians are still using the keyword in English. Even though there is a lot of TamilInputTool, type in English is prett

.

"தமிழ் பிளாகர்களின் வளர்ச்சி ஆங்கில பிளாகர்களின் வளர்ச்சியின் முன் ஒரு எறும்பு போல"

"தமிழ் மக்கள் இன்னும் பலபேர் ஆங்கிலத்திலேயே தேடலை தொடர்கின்றனர். தமிழில் தேடல் அதிகம் இல்லாததால் கூகிளின் மூலமான தமிழ் பிளாக்கின் வளர்ச்சி குறைவான வேகத்திலேயே உள்ளது. இதுவே தற்போதைய நிலவரம்."

Most of the revenue for a blog coming from Google Search which basically depends on SEO factors. 

"எப்போதும் ஒரு வலைதளத்தின் வருமானம் கூகிள் தேடல் மூலமாகவே அதிகளவில் கிடைக்கிறது. ஆனால் இது SEO வை பொறுத்தது."

The most grasping contents are mainly related to entertainment blogs, news, and movies

"தமிழில் சினிமா, செய்திகள் மற்றும் போழுதுபோக்குகளே அதிகம் விரும்பப்படுகின்றன"

Even Tamilians searching in English to solve their day to day problems such as Cooking, Software Installation, How to Stuffs, etc.

"தமிழ் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை கூகுளில் ஆங்கில மொழியிலேயே தேடி தீர்த்துக்கொள்கின்றனர்"

Also, another important fact that most regular readers are well satisfied with newspapers and magazines. So reading on the web was not be the first option. But nowadays, this situation is started changing as there is a lot of Tamizh Website URL or contents are posted on social media frequently.

"சமூக வலைதளங்களின் வருகையினால், அதில் தமிழின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது"

Comments