AI டிஜிட்டலை இந்தியா ஒழுங்குபடுத்தும் - மத்திய அமைச்சர் தகவல்
2 months ago
10
இந்திய டிஜிட்டல் சிட்டிசன்களை (Digital citizens) ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க, செயற்கை நுண்ணறிவை (AI) இந்தியா விதிமுறைகள் மூலம் ஒழுங்குபடுத்தும் என நாட்டின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறி இருக்கிறார்.