நடிகர் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் மறுவெளியீடு செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசனின் இரட்டை வேட நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘ஆளவந்தான்’. ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சங்கர்-எஹ்சான்-லாய் மற்றும் மகேஷ் மகாதேவன் இணைந்து இசையமைத்திருந்தனர்.
GIPHY App Key not set. Please check settings