ரசிகர்களால் சின்ன குஷ்பு என செல்லமாக அழைக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தையாக இருக்கும்போதே ஹிந்தி படங்களிலெல்லாம் நடித்துள்ளார்.
தமிழில் மாப்பிள்ளை படத்தில் நடிக்க துவங்கி பல படங்களில் நடித்தவர். தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஷால், உதயநிதி ஸ்டாலின் என பல நடிகர்களுக்கும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
ஆனால், கடந்த சில வருடங்களாக அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. புது புது நடிகைகள் வந்துவிட்டதால் அவரின் வாய்ப்புகள் பறிபோனது. மேலும், உடலை இளைக்கிறேன் எனக்கூறி அழகான பப்ளி உடம்பை ஸ்லிம்மாக்கி அசிங்கமாக மாறினார்.
இதையும் படிங்க: இப்படி காட்டாத!..பம்பரம் விட தோணுது!.. கவர்ச்சி விருந்து வைக்கும் இசன்யா…
அவரின் நடிப்பில் மகா என்கிற படம் கடைசியாக வெளியாகி படு தோல்வி அடைந்தது. அதோடு, சமீபத்தில் ஹன்சிகாவுக்கு திருமணமும் நடைபெற்றது.
திருமணமான பின்பும் கிளுகிளுப்பான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை ஹன்சிகா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

hansika
GIPHY App Key not set. Please check settings