சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்தாலும் சமூகவலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. அதாவது, கொழுக் மொழுக் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானார்.

reshma
ஆந்திராவை சேர்ந்தா ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், முருங்கக்காய் சிப்ஸ், பேய் மாமா, மசாலா படம், மணல் கயிறு 2, கோ 2, சத்திய சோதனை, வணக்கம்டா மாப்ள ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல், வம்சம் சீரியல் துவங்கி பல சீரியல்களிலும் நடித்துள்ளார். சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி ஆவார்.
இணையத்தில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதை புரிந்து கொண்டு அவரும் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : இப்படி காட்டினா ஓகேவா!… விதவிதமா கவர்ச்சி காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…
இந்நிலையில், பட்டுப்புடவை அணிந்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings