கர்நாடகாவை சேர்ந்த லாவண்யா சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டு பல நடன நிகழ்ச்சிகளலிலும் பங்கேற்றவர்.
கல்லூரி படிப்பை முடித்தபின் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதன்பின் நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு வாய்ப்பு தேட, சீரியலில் நடிக்க துவங்கினார்.
முதலில் ஜீ தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், நாயகி 2 சீரியலில் நடித்தார். தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சீரியல் நடிப்பை விட்டார். தற்போது பரஹாசுரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு!.. அடங்கு செல்லம்!.. ஹன்சிகாவின் ஹாட் கிளிக்ஸ்…
ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை கூச்சமில்லாமல் காட்டி ரசிகர்களை மூடேத்தியும் வருகிறார்.
இந்நிலையில், பாவாடையும் ஜாக்கெட்டும் மட்டும் அணிந்து முன்னழகையும், இடுப்பையும் காட்டி ரசிகர்களை தாறுமாறாக மூடேத்தியுள்ளார்.

lavanya
GIPHY App Key not set. Please check settings