Last Updated : 25 Jan, 2023 06:36 AM
Published : 25 Jan 2023 06:36 AM
Last Updated : 25 Jan 2023 06:36 AM

‘லத்தி’ படத்தை அடுத்து, ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார், விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவரும் 2 வேடங்களில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதில், ஒரு கேரக்டரில் எம்.ஜி.ஆர் ரசிகராக விஷால் வருகிறார். இதற்காக அவர், தனது நெஞ்சில், எம்.ஜி.ஆர் படத்தை டாட்டூவாகக் குத்தியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தவறவிடாதீர்!
GIPHY App Key not set. Please check settings