மலையாளம் மற்றும் தமிழ் சினிமா என மாறி மாறி நடித்து வருபவர் மாளவிகா மேனன். துவக்கத்தில் கதாநாயகி அல்லது கதாநாயகர்களின் தங்கையாக நடித்து வந்தார்.
எனவே, தொடர்ந்து அதுபோன்ற வேடங்கள் மட்டுமே அவரை தேடி வருகிறது. அவரும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
தமிழில் இவன் வேற மாதிரி, பிரம்மன், விழா, வெத்து வேட்டு, பேய் மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: இப்படி காட்டினா வேலையை விட்டுட்டு பாப்போம்!.. சைனிங் உடம்பை காட்டும் ஸ்வதிஷ்தா…
அதேபோல், மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிலும் சின்ன சின்ன வேடங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது.
அதேபோல், விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற மாளவிகா டைட்டான உடையில் உடல் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

malavika
GIPHY App Key not set. Please check settings