ஜெயம் ரவியின் முதல் திரைப்படமான ‘ஜெயம்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை சதா. இவர் ஒரு மும்பை வரவு. முதல் படமே ஹிட் அடித்ததால் அடுத்தடுத்த படங்களில் நடித்தார் சதா.
ஷங்கர் இயக்கிய அந்நியன் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்குமளவுக்கு நடிப்பில் முன்னேறினார். பல படங்களில் நடித்த சதா ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கினார்.
பல வருடங்களுக்கு பின் ‘டார்ச் லைட்’ என்கிற திரைப்படத்தில் விலை மாது வேடத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இன்னைக்கு இது போதும்!… ஹாட் லுக்கில் சுண்டி இழுக்கும் ஆண்ட்ரியா…
அவ்வப்போது விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் சதா.
அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த வயசிலும் சிக்குன்னு இருக்கு உடம்பு’ என பதிவிட்டு வருகின்றனர்.

sada
GIPHY App Key not set. Please check settings