சென்னையில் பிறந்து வளர்ந்து தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் ஸ்வதிஷ்தாவும் ஒருவர். சவரக்கத்தி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் ஜடா, கீ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதோடு, அவ்வப்போது அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்வதோடு, சினிமாவிலும் வாய்ப்பு தேடி வருகிறார்.
இதையும் படிங்க: இப்படி காட்டாத!..பம்பரம் விட தோணுது!.. கவர்ச்சி விருந்து வைக்கும் இசன்யா…
இந்நிலையில், புடவையில், சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings