in

இப்படி காட்டினா ஓகேவா!… விதவிதமா கவர்ச்சி காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…



rakul preet

சில நடிகைகள் ஒரு மொழி திரைப்படத்தில் மட்டும் நடிப்பார்கள். சில நடிகைகள் இரண்டு மொழி திரைப்படங்களில் நடிப்பார்கள்.

rakul

ஆனால், சில நடிகைகள் மட்டுமே 4 மொழி திரைப்படங்களில் நடிப்பார்கள். அதில் ஒருவர்தான் ரகுல் ப்ரீத் சிங்.

rakul

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் இவர். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: 90களில் வெளியான டாப் 5 படங்கள் – ஒரு பார்வை

rakul

ஆனால், வியாபார ரீதியாக அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படமும் பாதியில் நிற்கிறது.

rakul

தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி அவரும் ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகைகள் போலவே கிளுகிளுப்பு உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

rakul

இந்நிலையில், அவரின் ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rakul

rakul

What do you think?

Mentor

Written by Cine Reporters

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சிட்சிபாஸ், அசரங்கா அரை இறுதிக்கு முன்னேற்றம்

கோக் ஸ்டூடியோ தமிழ் சென்னையில் தொடக்கம்