தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்தவர் இசன்யா. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு, நடனம் மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இசன்யா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆனாலும், பாலிவுட் படங்களில் நடிக்காமல் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்றவர்.
அதோடு, வளவளப்பான இடுப்பை எப்போதும் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: ரஜினியை எம்.ஜி.ஆர் கடத்தியது உண்மையா?? பிரபல பத்திரிக்கையாளர் ஓப்பன் டாக்…
இந்நிலையில், வழக்கம்போல் தொப்புளை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings