in

“வாழ்க்கை நிச்சயமற்றது” – உதவி இயக்குநர் மறைவு குறித்து ஷாந்தனு உருக்கம்


உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள நடிகர் ஷாந்தனு ‘வாழ்க்கை நிச்சயமற்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

உதவி இயக்குராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணா பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு குறித்து நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு வெளியிட்டு உள்ளார். அந்தப்பதிவில், “நேற்றிரவு ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன். ஆர்வமுள்ள, மிகவும் திறமையான உதவி இயக்குநர். 26 வயது… எந்த கெட்ட பழக்கமும் இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை.. ஆனால் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துச் சென்றுவிட்டார். அவர் வேலையின் போது இறந்துவிட்டார்.

What do you think?

Hero

Written by Hindu Tamil

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

ஆறடி உயர மாடர்ன் நாட்டுக்கட்ட!.. ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் அஜித் பட நடிகை…

12.5 லட்சம் மருந்தாளுநருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி