தமிழிலும், மலையாளத்திலும் மகள் நடிகையாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
மலையாளத்தில் மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் மகளாகவும், தமிழ் அஜித் போன்ற நடிகர்களுக்கு மகளாகவும் அனிகா நடித்துள்ளார்.

anikha
தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும், விஸ்வாசம் படத்திலும் மகள் வேடத்தில் நடித்திருந்தார். அதோடு, விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இது வேற லெவல் லுக்!.. வாலிப பசங்களை மயக்கும் நவ்யா நாயர்….
ரசிகர்களை கவர்வதற்காக அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

anikha
GIPHY App Key not set. Please check settings