பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியவர் ஹுமா குரோஷி. ஹிந்தி சிரீயல்களில் நடித்துள்ளார். சில ஹிந்தி வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
ரஜினி நடித்த காலா படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அப்படத்தில் ரஜினியின் வாலிப வயது காதலியாக நடித்திருந்தார்.
அதன்பின் அஜித் நடித்த வலிமை படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சும்மா அள்ளுது!.. சுத்தி சுத்தி காட்டும் ராஷி கண்ணா!.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படங்கள்..
மேலும், ஆறடி உயர வாலிப்பான உடம்பை விதவிதமான உடைகளில் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது.

huma
GIPHY App Key not set. Please check settings