in

ஜோஜூ ஜார்ஜின் புது அவதாரம் – ‘இரட்ட’ ட்ரெய்லர் எப்படி?


மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘இரட்ட’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ரோஹித் எம்ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிக்கும் மலையாள படம் ‘இரட்ட’. அஞ்சலி, ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபு மோன், அபிராம், சரத் சபா, ஷெபின் பென்சன், ஸ்ரீஜா, ஜித்து அஷ்ரஃப் உள்ளிட்ட பலரும் இப்படத்தின் நடித்துள்ளனர். மார்ட்டின் பிரக்கத்துடன் இணைந்து ஜோஜூ ஜார்ஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது..

What do you think?

Legend

Written by Hindu Tamil

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

ரோஹித்தின் அரைசதம் – நியூசி அணியை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் – உறுதிசெய்த தயாரிப்பாளர்