சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்து நன்றாக தமிழ் பேசக்கூடியவர் நடிகை கனிகா. சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு முறையாக இசையை பயின்றார். பாடகி ஆக வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்துள்ளது.

kaniha
மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டதால் அது அவரை சினிமாவுக்கு இழுந்து வந்துவிட்டது.
நடிகர் பிரசன்னா அறிமுகமான ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில்தான் கனிகாவும் அறிமுகமானார். அதன்பின் வரலாறு, எதிரி என சில படங்களில் நடித்தார். மேலும், சில நடிகைகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்தார்.
இதையும் படிங்க: தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ?.. விழிபிதுங்கி நிற்கும் தனுஷ்.. ‘வாத்தி’ படம் தள்ளிப் போவதற்கான காரணம் இதுதானா?..
தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பின் தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். மேலும், அரை டவசர்களை அணிந்து கொண்டு தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மம்முடியுடன் அவர் பழசிராஜா என்கிற படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

kaniha
GIPHY App Key not set. Please check settings