in

ரூ.2,200 வரை விற்கப்படும் ஷாருக்கானின் ‘பதான்’ டிக்கெட்டுகள் – சூடுபிடித்துள்ள முன்பதிவு


ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். அதற்காக நடிகர் விஜய்க்கு, ஷாருக்கான் நன்றியும் தெரிவித்திருந்தார்.

What do you think?

Legend

Written by Hindu Tamil

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

இவ்வளவு பக்கத்துல காட்டினா தாங்காது செல்லம்!.. பட்டன கழட்டி காட்டும் கிரண்…

ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்