நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடித்த ஏழாவது அறிவு திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

shruti hassan
சிறு வயது முதலே இசை ஆர்வமுள்ளவர். ஒரு இசைக்கலைஞராக வேண்டும் என்பதுதான் ஸ்ருதியின் ஆசையாக இருந்தது. ஆனால், காலம் அவரை நடிகையாக மாற்றிவிட்டது.
அப்படத்திற்கு பின் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கோலிவுட் மற்றும் டோலிவுட் என இரண்டிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். விஜய்,அஜித், தனுஷ், சூர்யா, விஷால் என பலருடனும் நடித்தார்.
இதையும் படிங்க: சம்பளமே வாங்காமல் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம்.. யாருக்காக தெரியுமா?…
சொந்த வாழ்வில் சில காதல்களை கடந்து வந்த ஸ்ருதிஹாசன் தற்போது அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவருடன் மும்பையில் லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார்.சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ‘வீர சிம்மா ரெட்டி’ படத்திலும் பாலையாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அவ்வப்போது, கவர்ச்சி உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.
இந்நிலையில், சேலையில் அசத்தலாக போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
GIPHY App Key not set. Please check settings