in

ஜெயிலர் படத்தில் இணைந்த புஷ்பா வில்லன்


செய்திப்பிரிவு

Last Updated : 19 Jan, 2023 05:53 AM

Published : 19 Jan 2023 05:53 AM
Last Updated : 19 Jan 2023 05:53 AM

ரஜினியுடன் சுனில்

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். மோகன்லால் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சுனிலும் இதில் இணைந்துள்ளனர். இவர் ‘புஷ்பா’ படத்தில் மங்களம் சீனு என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார். பான் இந்தியா முறையில் ‘ஜெயிலர்’படம் உருவாகிறது என்பதால், ஒவ்வொரு மொழியில் இருந்தும் நடிகர்களை நடிக்க வைத்துள்ளனர்.

தவறவிடாதீர்!

What do you think?

Hero

Written by Hindu Tamil

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

எம்.ஜி.ஆர் மூக்கை சொரிந்ததால் மரத்தை வெட்டிய படக்குழுவினர்… என்னய்யா சொல்றீங்க??

வாக்குகளை எதிர்பார்க்காமல் சிறுபான்மையினரிடம் கட்சியை கொண்டு செல்லுங்கள் – பாஜக கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்