கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பவர் ராஷ்மிகா மந்தனா.
விஜய தேவரகொண்டாவுடன் அம்மணி நடித்த கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்கள் மூலம் ராஷ்மிகா ரசிகர்களிடம் பிரபலமானார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தவுடன் தமிழில் சுல்தான் படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்த புஷ்பா திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துள்ளதால் அம்மணியின் மார்க்கெட் தாறுமாறாக அதிகரித்துள்ளது.
ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு மார்க்கெட்டை தக்க வைக்கவும் முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு விழாவுக்கு உள்ளாடை போன்ற உடையில் வந்து அங்கிருந்தவர்களை அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளது.
இதையும் படிங்க: சைனிங் உடம்பு சும்மா தூக்குது!.. குட்டகவுன்ல கிளுகிளுப்பு காட்டும் தன்யா..

rashmika
GIPHY App Key not set. Please check settings