கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா சீரியல் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானார். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் நெருக்கமானார்.

darsha
விஜய் டிவி சீரியல் நடிகைகளில் ஒருவரான தர்ஷா குப்தாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே வேறு வழியின்றி அதில் நடித்தார்.
மேலும், சீரியல் நடிகையாக இருக்கும்போதே கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
இதையும் படிங்க: சாரி டிரெஸ் போட மறந்துட்டேன்!.. உள்ளாடையோடு வந்த ராஷ்மிகா மந்தனா…
ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். மோகன் இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சன்னிலியோன் முக்கிய வேடத்தில் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களுமே தோல்விப்படங்களாகவே அமைந்தது. எனவே, எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தர்ஷாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

darsha
GIPHY App Key not set. Please check settings