ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்து சமூகவலைத்தளங்கள் மூலம் தமிழகத்தில் நெட்டிசன்களிடம் பிரபலமானவர் பிரக்யா நாக்ரா.
இன்ஸ்டாகிராம், டிக்டாக், யுடியூப் மூலம் டப்ஸ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து பிரக்யா பிரபலமானார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் சீரியலிலும் பிரக்யா நடித்துள்ளார். மேலும், லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் நடித்துள்ளார்.-3
தற்போது இன்ஸ்டாகிராம் அழகியாக வலம் வரும் பிரக்யா பால்மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜி நடித்து வெளிவராத திரைப்படங்கள்.. லிஸ்ட் பெருசா இருக்கே!…
இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடையில் பவுசு காட்டும் பிரக்யா திடீரென பாவாடை தாவணியில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pragya
GIPHY App Key not set. Please check settings