in

தனுஷின் 50-வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்!


சென்னை: நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெகு விரைவில் படக்குழு குறித்த அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் தனுஷ். நடிப்பு மட்டுமல்லாது பாடல் எழுதுவது, திரைப்படம் இயக்குவது போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளார். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

What do you think?

Hero

Written by Hindu Tamil

Content Author

Leave a Reply

GIPHY App Key not set. Please check settings

தளபதி – 67 படத்தின் கதையை காத்துல பறக்கவிட்ட மிஷ்கின்!.. டென்ஷனான விஜய்.. அதிருப்தியில் லோகேஷ்..

சிறுபான்மையினரை அடையாளம் காண்பதில் சுணக்கம்: 6 மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி