15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆசியாவில் உயர்ந்தது அரிசி விலை..!
1 month ago
9
பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலை காரணமாக, அரிசியை பிரதான உணவாக கொண்ட ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.