வாட்ஸ் அப்பில் ஹை குவாலிட்டி வீடியோ.. புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

2 months ago 11
ஹை குவாலிட்டி போட்டாக்களை அனுப்ப கூடிய அம்சத்தை வெளியிட்ட பிறகு தற்போது வாட்ஸ்அப் ஹை குவாலிட்டி வீடியோக்களை அனுப்பும் வசதி கொண்ட புதிய அம்சத்தை விரைவில் வெளியிட உள்ளது.
Read Entire Article