வயிற்றுக்குள் 8 வருடங்களாக இருந்த நகவெட்டி.. ஷாக்கில் உறைந்த மருத்துவர்கள்

3 weeks ago 10
மறுவாழ்வு மையத்தில் இருந்த ஒரு நபர், தெரிந்தோ அல்லது தெரியாமலோ நகவெட்டியை விழுங்கிவிட்டார். இதைவிட அதிர்ச்சி என்னவென்றால், விழுங்கிய நகவெட்டி அவரது வயிற்றில் பத்திரமாக எட்டு வருடங்கள் இருந்துள்ளது.
Read Entire Article