யூடியூபில் பாடல் வரிகள் தெரியாமலே பாடலை தேடிட்டு இருக்கீங்களா? உங்களுக்காகவே ஒரு புது வசதி அறிமுகம்..
3 weeks ago
16
ஒரு நபர் ஹம்மிங் அல்லது இயங்கி கொண்டிருக்கும் பாடலை ரெக்கார்டிங் செய்வதன் மூலம் யூடியூப்பில் ஒரு பாடலை கண்டுபிடிப்பதற்கான அம்சம் யூடியூப்பில் தற்போது சோதிக்கப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.