போதையில் இருந்தால் இலவச டாக்ஸி.. விபத்தை தடுக்க புது ஐடியா.. பாராட்டைப் பெற்ற இத்தாலி அரசு!
1 month ago
9
பார்களிலும், வெளி இடங்களிலும் மது அருந்தி விட்டு போதையில் வாகனம் ஓட்டும் பழக்கம் உலகம் முழுவதும் பல மதுப்பியர்களிடையே சகஜமாக காணப்படும் விஷயமாக இருக்கிறது.