நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான் 3 - அமெரிக்காவில் இந்திய தூதரகம் ஸ்வீட் கொடுத்து கொண்டாட்டம்

4 weeks ago 12
இஸ்ரோ விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கிய நிலையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் இனிப்புகள் வழங்கி இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாடியுள்ளனர்.
Read Entire Article