டேட்டா இல்லாமல் டிவி சேனல்களை நேரலையாக மொபைலில் பார்க்கலாம்… புதிய சேவையை கொண்டுவர மத்திய அரசு திட்டம்..
1 month ago
11
இந்த சேவையை D2M (Direct to Mobile) என்று அழைக்கிறார்கள். அதாவது வீட்டிற்கு வீடு டிடிஎச் சேவை Direct to Home இருப்பதை, அங்குள்ளவர்கள் தங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக தனி கட்டணம் ஏதும் செலுத்த தேவையிருக்காது