டயாபடீஸ் முதல் புற்றுநோய் வரை…சர்க்கரை வள்ளிக்கிழங்கு நன்மைகள்

2 days ago 7

Last Updated:September 20, 2025 1:03 PM IST

வைட்டமின்கள் A, B6, C போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள், பொட்டாசியம், மாங்கனீஸ், போன்றவையோடு பீட்டா கரோட்டின், குளோரோஜெனிக் அமிலம், அந்தோசயான்கள் மற்றும் கூமரின் போன்ற நன்மை தரக்கூடிய விஷயங்களும் காணப்படுகிறது. 

 ஊட்டச்சத்து மிகுந்த கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளி கிழங்குகளுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த கிழங்கில் நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் A, B6, C போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள், பொட்டாசியம், மாங்கனீஸ், போன்றவையோடு பீட்டா கரோட்டின், குளோரோஜெனிக் அமிலம், அந்தோசயான்கள் மற்றும் கூமரின் போன்ற நன்மை தரக்கூடிய விஷயங்களும் காணப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை அன்றாட உணவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த சர்க்கரைவள்ளி கிழங்கில் 44 முதல் 96 என்ற மிதமான முதல் அதிக கிளைசிமிக் எண் காணப்படுகிறது. இதனால் இது ரத்த சர்க்கரையை அளவுகளை சீராக்க உதவுகிறது. இதன் காரணமாக டயாபட்டீஸ் நோயாளிகள் சர்க்கரைவள்ளி கிழங்கை மிதமான அளவு சாப்பிடும்போது பலன் பெறலாம். சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள மாங்கனீசு, கார்போஹைட்ரேட் மெட்டபாலிசத்திற்கு உதவுவதன் மூலமாக ரத்த சர்க்கரையளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

ரத்த சர்க்கரை அளவு:

சர்க்கரைவள்ளி கிழங்கு உள்ள நார்ச்சத்து காரணமாக இது செரிமானத்தை சிறந்த முறையில் ஊக்குவிக்கிறது. இதில் பெக்டின் போன்ற நீரில் கரையும் நார்ச்சத்து மற்றும் செல்லுலோஸ், லிக்னின் போன்ற நீரில் கரையாத நார்ச்சத்து காணப்படுகிறது. பெரிய அளவிலான நோய்களை தடுப்பதற்கு ஒருவர் தினமும் 21 முதல் 38 கிராம் அளவு நார்ச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

செரிமானத்திற்கு சிறந்தது:

 சர்க்கரைவள்ளி கிழங்கில் காணப்படும் வைட்டமின் B6 ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் ஹோமோசிஸ்டீன் அளவுகளை குறைப்பதன் மூலமாக இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக இதில் உள்ள பொட்டாசியம் சத்து உடலில் உள்ள திரவ சமநிலையை பராமரிக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

இதயத்திற்கு நல்லது: 

 சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அந்தோசயானைடுகள் மற்றும் கோலின் போன்ற வீக்க எதிர்ப்பு காம்பவுண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து மன அழுத்தத்திற்கு எதிராக விளைவுகளை அளித்து, சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: 
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அந்தோசயானைடுகள் மற்றும் கோலின் போன்ற வீக்க எதிர்ப்பு காம்பவுண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து மன அழுத்தத்திற்கு எதிராக விளைவுகளை அளித்து, சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகள் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இதில் காணப்படும் கெரட்டினாய்டுகள் வயிறு, சிறுநீரகம் மற்றும் மார்பக புற்றுநோய் குறைப்பதற்கு பெருமளவு உதவுகிறது. குறிப்பாக ஊதா நிற சர்க்கரைவள்ளி கிழங்கில் ப்ளூபெர்ரியை விட மூன்று மடங்கு அதிக ஆன்டி-ஆக்சிடன்ட்கள் காணப்படுகிறது. இத்தனை நன்மை தரும் இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை நீங்கள் ஆவி அல்லது தண்ணீரில் வேக வைத்து சாப்பிடலாம் அல்லது குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி வறுத்தும் சாப்பிடலாம்.

புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது:

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு இப்படி செய்யுங்க... எல்லா செல்வமும் பெருகுமாம்!

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு இப்படி செய்யுங்க.!

  • புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்களை குறைக்கும்.

  • புரட்டாசி சனிக்கிழமையில் திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவது மிகுந்த புண்ணியம் தரும்.

  • வெங்கடேசப் பெருமாளின் படத்திற்கு மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது செல்வம் பெருகும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article