
ஜிமெயில் யூஸர்கள் அனைவருக்கும் கூகுள் நிறுவனமானது முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது உங்களிடம் இருக்கும் ஜிமெயில் கணக்கு நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் வைத்திருந்தீர்கள் எனில் உங்களது கணக்கை நீக்குவதற்கு கூகுள் நிறுவனம் தயாராகி வருகிறது.