
Smartphone : தற்போது வெளிவரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் யூசர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அதில் உள்ள சிறிய பாதுகாப்பு குறைய மாடுகளை ஹேக்கர்கள் கண்டறிந்து அதன் வழியாக மற்றவர்களின் ஃபோன்களை ஹேக் செய்து வருகிறார்கள்.