சூப்பர் ஸ்மார்ட்வாட்ச்.. ஸ்பெஷல் லுக்.. விலையைக் கேட்டால் தலையைச் சுற்றும்!
2 months ago
10
அமெரிக்க நிறுவனமான கார்மின் (Garmin) உலக நாடுகளின் வாட்ச்சுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்கால சூழலுக்கு ஏற்றவாறு நிறுவனம், புதிய ஸ்மார்ட்வாட்ச்சுகளை தயாரித்து வருகிறது.