சூப்பர் கேமராவுடன் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது Oppo Reno 10 series..விலை மற்றும் சிறப்பம்சங்கள்..
2 months ago
9
Oppo Reno 10 Series : ஓப்போவின் உயரக மாடலான ரெனோ 10 5ஜி சீரிஸ் ஸ்மார்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.