சந்திரயான் 3 வெற்றி: நேரு அல்ல மோடியின் உழைப்பே காரணம் - ஜே.பி. நட்டா

4 weeks ago 8
1969ல் இருந்து இஸ்ரோ 89 விண்வெளி திட்டங்களை செயல்படுத்தினாலும், அதில் 47 திட்டங்கள் கடந்த 9 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்
Read Entire Article