கொழுப்பு இல்லாத தாவர இறைச்சி.. உணவு பிரியர்களுக்கு ஆச்சரியம் தந்த இந்திய விஞ்ஞானி!
1 month ago
8
இறைச்சி என்றால் அதில் கண்டிப்பாக கொழுப்பு என்பது இடம்பெற்று இருக்கும். இந்த நிலையில், தாவரம் சார்ந்த இறைச்சியில் கொழுப்பு இல்லாமல் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் உருவாக்கியுள்ளார்.