கொள்ளையடித்துவிட்டு இன்ஸ்டா ஐடி கொடுத்த கொள்ளையன்.. சாரி கேட்டு திருடிய சுவாரஸ்ய சம்பவம்!

2 months ago 12
கடற்கரையில் நடந்த வழிப்பறி கொள்ளையின்போது சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளியும் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபரும் இன்ஸ்டாகிராம் ஐடியை பகிர்ந்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Read Entire Article