கிரெடிட் கார்டு வேண்டாம்.. கையை நீட்டினாலே போதும்.. புதுவித முறையை அறிமுகப்படுத்திய அமேசான்!

1 month ago 6
காசு கொடுத்து பொருட்கள் வாங்கிய நாட்கள் மலையேறி கேஷ்லெஸ் பேமெண்ட் என்ற டிஜிட்டல் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கேஷ்லெஸ் பேமெண்ட் முறையை அமேசான் நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டது.
Read Entire Article