கழிப்பறையில் மொபைல் போனுடன் அமர்ந்திருக்கிறீர்களா?

1 week ago 82

Last Updated:September 20, 2025 5:04 PM IST

கழிப்பறையில் நீண்ட நேரம் மொபைலில் ஸ்க்ரோல் செய்வது மூல நோய் போன்ற பிரச்சனையை அதிகரிக்கும் என்றும், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமானப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் 7 உடல்நலப் பிரச்சனைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

 நீங்களும் உங்கள் மொபைல் போனுடன் கழிப்பறையில் அமர்ந்திருக்கிறீர்களா? இந்தப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கழிப்பறையில் நீண்ட நேரம் மொபைலில் ஸ்க்ரோல் செய்வது மூல நோய் போன்ற பிரச்சனையை அதிகரிக்கும் என்றும், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமானப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் 7 உடல்நலப் பிரச்சனைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

நீங்களும் உங்கள் மொபைல் போனுடன் கழிப்பறையில் அமர்ந்திருக்கிறீர்களா? இந்தப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கழிப்பறையில் நீண்ட நேரம் மொபைலில் ஸ்க்ரோல் செய்வது மூல நோய் போன்ற பிரச்சனையை அதிகரிக்கும் என்றும், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமானப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் 7 உடல்நலப் பிரச்சனைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

 கழிப்பறையில் உங்கள் போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று மூல நோய் அல்லது பைல்ஸ் ஆகும். அமெரிக்காவில் உள்ள பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயன்ஸ் (PLOS) நடத்திய சமீபத்திய ஆய்வில், பங்கேற்றவர்களில் 66 சதவீதம் பேர் கழிப்பறையில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டனர். கழிப்பறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூல நோய் ஏற்படும் அபாயம் 46 சதவீதம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்தப் பழக்கம் இடுப்புத் தள தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக ஆசனவாயின் நரம்புகளில் இரத்தம் உறைந்து, மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

மூல நோய்: கழிப்பறையில் உங்கள் போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்று மூல நோய் அல்லது பைல்ஸ் ஆகும். அமெரிக்காவில் உள்ள பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயன்ஸ் (PLOS) நடத்திய சமீபத்திய ஆய்வில், பங்கேற்றவர்களில் 66 சதவீதம் பேர் கழிப்பறையில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டனர். கழிப்பறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூல நோய் ஏற்படும் அபாயம் 46 சதவீதம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்தப் பழக்கம் இடுப்புத் தள தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக ஆசனவாயின் நரம்புகளில் இரத்தம் உறைந்து, மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

 கழிப்பறையில் மொபைல் போனில் கவனத்தைச் செலுத்துவதால், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை கவனிக்காமல் போகலாம். இது குடல் இயக்கத்தைப் பாதித்து மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது குடல் இயக்கத்தை மந்தமாக்கும்.

மலச்சிக்கல்: கழிப்பறையில் மொபைல் போனில் கவனத்தைச் செலுத்துவதால், மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வை கவனிக்காமல் போகலாம். இது குடல் இயக்கத்தைப் பாதித்து மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது குடல் இயக்கத்தை மந்தமாக்கும்.

 ஆசனவாய் பிளவு என்பது ஆசனவாயில் ஏற்படும் கிழிவைக் குறிக்கும் ஒரு மருத்துவ நிலை ஆகும். இது மலம் கழிக்கும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும். நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இந்தப் பிரச்சினையின் அபாயம் அதிகரிக்கிறது. மலம் கழிக்கும் போது ஏற்படும் வலி மற்றும் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் மூலம் இந்தப் பிரச்சனையை கவனிக்க முடியும். போனில் கவனம் செலுத்துவதன் மூலம் கழிப்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம்.

ஆசனவாய் பிளவு: ஆசனவாய் பிளவு என்பது ஆசனவாயில் ஏற்படும் கிழிவைக் குறிக்கும் ஒரு மருத்துவ நிலை ஆகும். இது மலம் கழிக்கும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும். நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இந்தப் பிரச்சினையின் அபாயம் அதிகரிக்கிறது. மலம் கழிக்கும் போது ஏற்படும் வலி மற்றும் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் மூலம் இந்தப் பிரச்சனையை கவனிக்க முடியும். போனில் கவனம் செலுத்துவதன் மூலம் கழிப்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம்.

 கழிப்பறை இருக்கையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது இடுப்புத் தளத்தில் உள்ள தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தசைகள் சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை சரியான நிலையில் வைத்திருக்கிறது. எனினும் இந்தத் தசைகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும்போது, ​​அவை படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன. இது குடல் இயக்கங்களில் அடைப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பெல்விக் ஃப்ளோர்: கழிப்பறை இருக்கையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது இடுப்புத் தளத்தில் உள்ள தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் தசைகள் சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை சரியான நிலையில் வைத்திருக்கிறது. எனினும் இந்தத் தசைகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படும்போது, ​​அவை படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன. இது குடல் இயக்கங்களில் அடைப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

 கழிவறை என்பது பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் நிறைந்த இடமாகும். மொபைல் போனை அங்கு எடுத்துச் செல்வதால், போனில் கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். பின்னர் அந்தப் போனை நாம் பயன்படுத்தும்போது கிருமிகள் நம் கைகள் மூலம் பரவி வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி மற்றும் சிறுநீர் பாதை தொற்று (UTI) போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தலாம்.

சிறுநீர் பாதை பிரச்சனைகள்: கழிவறை என்பது பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் நிறைந்த இடமாகும். மொபைல் போனை அங்கு எடுத்துச் செல்வதால், போனில் கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். பின்னர் அந்தப் போனை நாம் பயன்படுத்தும்போது கிருமிகள் நம் கைகள் மூலம் பரவி வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி மற்றும் சிறுநீர் பாதை தொற்று (UTI) போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தலாம்.

 கழிவறையில் பயன்படுத்திய போனில் பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே இந்தப் போனை பயன்படுத்திய பிறகு உங்கள் தோலைத் தொடுவதால், காலப்போக்கில் எரிச்சல், சுருக்கம் மற்றும் தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடும். எக்சீமா அல்லது டெர்மட்டைட்டிஸ் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு, அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.

தோல் பிரச்சினைகள்: கழிவறையில் பயன்படுத்திய போனில் பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே இந்தப் போனை பயன்படுத்திய பிறகு உங்கள் தோலைத் தொடுவதால், காலப்போக்கில் எரிச்சல், சுருக்கம் மற்றும் தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடும். எக்சீமா அல்லது டெர்மட்டைட்டிஸ் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு, அறிகுறிகளை மேலும் மோசமாக்கும்.

 கழிப்பறையில் இருக்கும்போது நீண்ட நேரம் போனை பயன்படுத்துவது மோசமான தோரணைக்கு வழிவகுக்கும். குனிந்து போனை பார்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. இது கழுத்து மற்றும் முதுகுவலி போன்ற தசைக்கூட்டுப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், மேலும் முதுகெலும்பு மற்றும் சுற்றியுள்ள தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மோசமான தோரணை: கழிப்பறையில் இருக்கும்போது நீண்ட நேரம் போனை பயன்படுத்துவது மோசமான தோரணைக்கு வழிவகுக்கும். குனிந்து போனை பார்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. இது கழுத்து மற்றும் முதுகுவலி போன்ற தசைக்கூட்டுப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், மேலும் முதுகெலும்பு மற்றும் சுற்றியுள்ள தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

தொடரும் தெரு நாய் தொல்லை... தினுசு தினுசா யோசிக்கும் புதுச்சேரி மக்கள்..!

தொடரும் தெரு நாய் தொல்லை... தினுசு தினுசா யோசிக்கும் புதுச்சேரி மக்கள்..!

  • புதுச்சேரியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் தண்ணீர் பாட்டில்களில் சொட்டு நீலம் கலக்கின்றனர்.

  • தண்ணீர் பாட்டில்களில் சொட்டு நீலம் கலந்தால் நாய்கள் வராது என்பது அறிவியல் ரீதியில் உண்மையில்லை.

  • பெருகி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article