ஒயர் வேண்டாம்.. ஏர்டெல் கொடுக்கும் அதிவேக 5G இன்டர்நெட் வைஃபை.. 64 சாதனங்களை இணைக்கும் வசதி!
1 month ago
11
பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட இன்டர்நெட் அனுபவத்தை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் தற்போது Airtel Xstream AirFiber என்ற புதிய வயர்லெஸ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.