உஷார்.. இந்தியாவில் பெருகும் ஆன்லைன் மோசடிகள்.. இப்படியெல்லாம் நடக்கும் கொள்ளைகள்!
1 month ago
16
டிஜிட்டல் தொழில்நுட்பம் பல கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட வசதிகளையும், வாய்ப்புகளையும் நமக்கு வழங்கியது. நம் வாழ்க்கை முறை, வேலை, தொழில் என எல்லாவற்றிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தது கோவிட்-19 பெருந்தொற்று.