உஷார்.. ஆண்ட்ராய்டு 14 யூசர்களுக்கு எச்சரிக்கை.. இனி இந்த விஷயத்தில் கவனம்!
2 months ago
8
Android 14 | மூன்றாம் தரப்பு வலைத்தளங்களில் இருந்து செயலிகளை டவுன்லோட் செய்ய முயற்சிக்கும் போது, தனது யூசர்களுக்கு வார்னிங் நோட்டிபிகேஷன் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.