இனி எங்க போனாலும் டிவியை மடித்து எடுத்துட்டு போலாம்.. வந்தாச்சு சூட்கேஸ் டிவி!
1 month ago
13
Portable TV | StandbyMe Go TV என்ற பெயரில் 27 இன்ச் திரை கொண்ட, எடுத்துச் செல்லத் தக்க டிவி ஒன்றை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 1080பி எல்சிடி திரை கொண்ட இந்த டிவியை முழுவதுமாக பேட்டரி திறனிலேயே இயக்க முடியும்.