இந்திய பாஸ்போர்ட் இருந்தால் போதும் ; 57 நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லை..! - எந்தெந்த நாடுகள் தெரியுமா?
2 months ago
8
Visa Free Countries : இந்த வருடத்திற்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் படி இந்தியாவிலிருந்து உலகநாடுகளில் 57 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.